18 
news

டங்ஸ்டன் பிரச்னை - மத்திய அரசு ஆலோசனை

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம். மத்திய சுரங்க அமைச்சகம் பிரதமர் அலுவலகத்தின் பார்வைக்கு அனுப்பியுள்ளதாக தகவல். மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பிரதமரை சந்தித்து ஆலோசனை தடத்தவுள்ளதாக தகவல். சுரங்க உரிமத்தை ரத்து செய்வதா? ஒத்திவைப்பதா? என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல். நாளை பிற்பகலில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Srini Vasan

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்.

மத்திய சுரங்க அமைச்சகம் பிரதமர் அலுவலகத்தின் பார்வைக்கு அனுப்பியுள்ளதாக தகவல்.

மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பிரதமரை சந்தித்து ஆலோசனை தடத்தவுள்ளதாக தகவல்.

சுரங்க உரிமத்தை ரத்து செய்வதா? ஒத்திவைப்பதா? என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்.

நாளை பிற்பகலில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.