தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு, நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
Srini Vasan
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு,
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.