ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. தலைகீழாக மாறிய வாக்கு எண்ணிக்கை!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் - ஆம் ஆத்மி கட்சி முன்னேறுகிறது, இழந்த இடங்களை மீண்டும் பெற்று, முன்னிலை பெறத் தொடங்கியது ஆம் ஆத்மி, தற்போதைய நிலவரப்படி 28 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றது.
Srini Vasan
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் - ஆம் ஆத்மி கட்சி முன்னேறுகிறது,
இழந்த இடங்களை மீண்டும் பெற்று, முன்னிலை பெறத் தொடங்கியது ஆம் ஆத்மி,
தற்போதைய நிலவரப்படி 28 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றது.