7 
news

ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 2 பேர் பலி... 6 குழந்தைகள் உட்பட 54 பேர் காயமடைந்ததாக தகவல்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

Srini Vasan

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

54 பேர் காயமடைந்தனர். இதில் 6 குழந்தைகளும் அடங்குவர்.

வியாழக்கிழமை அதிகாலை ரஷ்யா நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதலில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும்,

சில இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.