Keezhadi study report 
news

கீழடி ஆய்வு அறிக்கை - மத்திய அரசு மறுப்பு

கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பவில்லை - மத்திய கலாச்சார அமைச்சகம்

Web Team

கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பவில்லை - மத்திய கலாச்சார அமைச்சகம்,

"கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது",

கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட இந்திய தொல்லியல் துறை ஆர்வம் காட்டவில்லை எனக் கூறுவதா?

இந்திய தொல்லியல் துறை ஆர்வம் காட்டவில்லை என்பது ஒரு கற்பனை கதை-மத்திய கலாச்சார அமைச்சகம்,

இந்திய தொல்லியல் துறையை மோசமாக சித்தரிக்கக் கூடிய நோக்கத்துடன் தவறான செய்தி என மறுப்பு.