11 
news

இனி திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதி இல்லை.. செக்-இன் விதிகளில் மாற்றம் கொண்டு வந்த ஓயோ

ஓயோ நிறுவனம், இனி வரும் காலங்களில் திருமணமாகாத ஜோடிகளுக்கு அறை வழங்கப்போவதில்லை என அறிவித்து ஷாக் கொடுத்துள்ளது.

Srini Vasan

ஓயோ நிறுவனம், இனி வரும் காலங்களில் திருமணமாகாத ஜோடிகளுக்கு அறை வழங்கப்போவதில்லை என அறிவித்து ஷாக் கொடுத்துள்ளது.

பிரபல ஹோட்டல் நிறுவனமான ஓயோ, தங்களுடைய செக்-இன் விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே ஜோடிகளுக்கு அறை வழங்கப்படும் என அறிவித்துள்ளது