23 
news

அமெரிக்க பைக், மது பானங்களுக்கான வரி குறைய வாய்ப்பு.. ட்ரம்ப் அறிவிப்பை அடுத்து இந்திய அரசு முடிவு என தகவல்

அமெரிக்க பைக்குகள் மற்றும் மது பானங்களுக்கு இந்திய அரசு வரியை குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

அமெரிக்க பைக்குகள் மற்றும் மது பானங்களுக்கு இந்திய அரசு வரியை குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்குகள், போர்பன் விஸ்கி மற்றும் கலிபோர்னியாவின் வைன் ஆகியவற்றுக்கு இறுக்குமதி வரியை அரசு குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.