New Project - 2025-05-14T190318 
news

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சவுதி அரேபியா பயணம்... அமெரிக்க அதிபரின் ஏர் போர்ஸ் ஒன் விமானத்துக்கு வரவேற்பு

அரசுமுறை பயணமாக சவுதி அரேபியா வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்கும் விதமாக, அவரது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை ராயல் சவுதி விமானப் படையின் F-15 ரக ஆறு போர்விமானங்கள் அணிவகுத்து அழைத்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

Srini Vasan

வெள்ளை மாளிகையை சேர்ந்த அதிகாரி மார்கோ மார்டின், இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அடுத்த படியாக, ராயல் சவுதி விமானப்படையே அதிகளவிலான F-15 ரக போர்விமானங்களை கொண்டு இயங்குவது குறிப்பிடத்தக்கது.