தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு,
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர்,
நெல்லை, குமரி மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு,
9 மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.