Vaiko meets with Chief Minister 
news

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு

Web Team

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு ,

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த நிலையில் வைகோ சந்திப்பு ,

திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என அறிவித்திருந்தார் வைகோ,

பாஜகவுடன் மதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திகளையும் மறுத்தார் வைகோ,

அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று முதலமைச்சரை சந்தித்தார் வைகோ.