7 
news

வைகோ ஓய்வு பெற வேண்டும் - அண்ணாமலை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் அண்ணாமலை

Srini Vasan

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் அண்ணாமலை,

பாஜகவை யார் அதிகம் திட்டுவதே திமுக கூட்டணி கட்சியினரின் போட்டியாக இருந்தது,

அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டியவர் வைகோ - அண்ணாமலை,

அரசியலில் தலைவர்கள் ஏன் ஓய்வு பெற வேண்டும் என்பதற்கு உதாரணம் வைகோ-அண்ணாமலை.