6 
news

நடிகர் சூர்யாவின் 46வது படத்தை இயக்கும் வெங்கட் அட்லூரி.. லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்குவதாக தகவல்

நடிகர் சூர்யாவின் 46வது படத்தை, லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

நடிகர் சூர்யாவின் 46வது படத்தை, லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.