kas 
news

"இன்று மாலை அதி முக்கிய அறிவிப்பு வரும்"

தமிழ்நாட்டில் புதிய மாற்றம்

Web Team

தமிழ்நாட்டில் புதிய மாற்றம் வருவதற்காகவும், தூய்மையான ஆட்சி ஏற்படுவதற்கும் தவெகவில் இணைந்ததாக செங்கோட்டையன் பேச்சு.
அன்பு இளவல் விஜய் தலைமையில் புனிதமான ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாகவும் பேட்டி.
"இன்று மாலை அதி முக்கிய அறிவிப்பு வரும்".. KAS அதிரடி| TVKSengottaiyan Pressmeet