Actor Rajinikanth 
news

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ... 74 வயதிலும் அசராமல் உடற்பயிற்சி செய்யும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Web Team

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

74 வயதிலும், dumbells, situps போன்ற உடற்பயிற்சிகளை செய்து இளைய தலைமுறைகளை ஊக்குவித்து வருவதாக இணைய வாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.