61 
news

அமைச்சர் கே.என்.நேரு சகோதரரின் வக்குமூலத்தை வீடியோ பதிவு செய்த ED

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

Srini Vasan

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை,

எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவுடனும் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக கூறப்படுகிறது,

5 கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து கேள்விகள் கேட்கப்படுவதாக தகவல்,

நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை.