39 
news

பற்ற வைத்த விஜய்.. பெயரை சொல்லாமல் அடித்த முதல்வர்! அதிரும் அரசியல் களம்

வரும் சட்டமன்ற தேர்தலில் 2-ம் இடத்திற்குதான் போட்டி என திமுக கூட்டணியினர் பேச்சு

Srini Vasan

வரும் சட்டமன்ற தேர்தலில் 2-ம் இடத்திற்குதான் போட்டி என திமுக கூட்டணியினர் பேச்சு,

உண்மையில் விஜய் பேசியது திமுக எதிர்ப்பா ? அல்லது அதிமுக எதிர்ப்பா?

அதிமுகவின் பலத்தை குறைவாக மதிப்பிட்டு விட்டாரா தவெக தலைவர் விஜய்,

விஜயின் பேச்சை திரித்து பேசுகிறார்களா திமுக கூட்டணி கட்சியினர்?

விஜயின் பேச்சை அதிமுக மிகப்பெரிய அளவில் எதிர்க்காதது ஏன்?

தவெகவுடன் கூட்டணி அமையும் என இன்னும் எதிர்பார்க்கிறதா அதிமுக ?