19 
news

சைவ விருந்து அளிக்கும் விஜய்.. விவசாயிகளுக்கு சைவ விருந்தளிக்கிறார் தவெக தலைவர் விஜய்.

விவசாயிகளுக்கு சைவ விருந்தளிக்கிறார் தவெக தலைவர் விஜய். சாதம், வடை, பாயாசம், பொரியல், வத்தகுழம்பு, சாம்பார், ரசம், மோருடன் விருந்து. பனையூர் தவெக அலுவலத்தில் வைத்து விருந்து அளிக்க உள்ளார் விஜய். நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் தவெக தலைவர் விஜய். தவெக மாநாட்டிற்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு விருந்தளிக்கிறார் விஜய். பனையூர் தவெக அலுவலத்தில் வைத்து விருந்து அளிக்க உள்ளார் விஜய்.

Srini Vasan

விவசாயிகளுக்கு சைவ விருந்தளிக்கிறார் தவெக தலைவர் விஜய்.

சாதம், வடை, பாயாசம், பொரியல், வத்தகுழம்பு, சாம்பார், ரசம், மோருடன் விருந்து.

பனையூர் தவெக அலுவலத்தில் வைத்து விருந்து அளிக்க உள்ளார் விஜய்.

நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்.

தவெக மாநாட்டிற்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு விருந்தளிக்கிறார் விஜய்.

பனையூர் தவெக அலுவலத்தில் வைத்து விருந்து அளிக்க உள்ளார் விஜய்.