ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு. அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து முறையிடுகிறார். கல்வி நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆளுநரிடம் மனுஅளிக்க உள்ளதாக தகவல்.
Srini Vasan
ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து முறையிடுகிறார்.
கல்வி நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆளுநரிடம் மனுஅளிக்க உள்ளதாக தகவல்.