12 
news

தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு!

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தவெக தலைவர் விஜயுடன் சந்திப்பு, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு, சட்டமன்ற தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்கான ஒப்பந்தம் குறித்து பேச்சு என தகவல், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.

Srini Vasan

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தவெக தலைவர் விஜயுடன் சந்திப்பு,

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு,

சட்டமன்ற தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்கான ஒப்பந்தம் குறித்து பேச்சு என தகவல்,

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.