vijay 
news

டிச.5 ஆம் தேதி புதுவையில் விஜய் ரோடு ஷோ

வரும் 5ஆம் தேதி புதுச்சேரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்.

Web Team

கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக வரும் 5ஆம் தேதி புதுச்சேரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்.
பல்வேறு பகுதிகளிலும் ரோடு ஷோ நடத்தி உப்பளம் சோனாம்பாளையத்தில் பொதுமக்கள் முன்பு உரையாற்றத் திட்டம்.