06 
news

ஜுன் மாதத்தில் 96 இரண்டாம் பாக அறிவிப்பு... மீண்டும் இணையவுள்ள விஜய் சேதுபதி - த்ரிஷா ஜோடி

96 பட இரண்டாம் பாகத்தின் மூலம் விஜய் சேதுபதி - த்ரிஷா ஜோடி மீண்டும் இணையவுள்ளனர்.

Srini Vasan

96 பட இரண்டாம் பாகத்தின் மூலம் விஜய் சேதுபதி - த்ரிஷா ஜோடி மீண்டும் இணையவுள்ளனர்.

2018ஆம் ஆண்டு வெளியான 96 படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜுன் மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.