45 
news

அனல் பறக்க பேசிய விஜய்.. எழுச்சியான மக்கள்!

இந்த இடத்தில் ஏர்போர்ட் வரக் கூடாது, உங்களுடன் தொடர்ந்து நிற்பேன், விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு வணங்குவேன்,

Srini Vasan

இந்த இடத்தில் ஏர்போர்ட் வரக் கூடாது, உங்களுடன் தொடர்ந்து நிற்பேன்,

விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு வணங்குவேன்,

கள அரசியல் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது,

ஓட்டு அரசியலுக்காக பேச வரவில்லை ,நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை - விஜய்.