27 
news

சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி புகார்..19ஆம் தேதி உத்தரவு

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கு, வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவிப்பு, திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார், நடிகை விஜயலட்சுமி, சீமானுக்கு எதிராக 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார்.

Srini Vasan

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கு,

வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவிப்பு,

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார்,

நடிகை விஜயலட்சுமி, சீமானுக்கு எதிராக 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார்.