ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு தொடங்க இருப்பதால் உரிய நேரத்திற்கு வந்து சேர வேண்டும்,
வாகனங்களை தீவுத்திடல் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு காமராஜர் சாலை வழியாக வரவேண்டும்,
ஆர்ப்பாட்டத்தை கட்டுக்கோப்பாக அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வாகனங்களை கொண்டு வரக் கூடாது,
போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்றி இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.