EPS press conference 
news

விஜயின் கூட்டணி முடிவு.. பிரஸ்மீட்டில் இபிஎஸ் சொன்ன விஷயம்..

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு

Web Team

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு,

என்னை பற்றி பேசுவதாக நினைத்து கொண்டு தன்னை பற்றி பேசுகிறார் முதலமைச்சர் - இபிஎஸ்,

மக்களோடு எப்போதும் பேசி கொண்டிருப்பவன் நான் - எடப்பாடி பழனிசாமி,

திமுக ஆட்சியை அகற்றுவதற்காகவே இந்த சுற்றுப்பயணம் - இபிஎஸ்,

தமிழகத்தில் தினம் தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன - இபிஎஸ்.