28 
news

விஜயின் உதவியாளர் மகனுக்கு மா.செ. பதவி.. தவெகவினர் கடும் அதிருப்தி

தமிழக வெற்றிக் கழக தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக சபரிநாதன் என்பவர் நியமனம் , விஜயின் முன்னாள் ஓட்டுநரும் இன்னாள் உதவியாளருமான ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் என தகவல், கட்சி பதவிக்காகவே, சபரிநாதன் கட்சியில் சேர்ந்ததாக பலரும் அதிருப்தி என தகவல் ,

Srini Vasan

தமிழக வெற்றிக் கழக தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக சபரிநாதன் என்பவர் நியமனம் ,

விஜயின் முன்னாள் ஓட்டுநரும் இன்னாள் உதவியாளருமான ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் என தகவல்,

கட்சி பதவிக்காகவே, சபரிநாதன் கட்சியில் சேர்ந்ததாக பலரும் அதிருப்தி என தகவல் ,

கட்சிக்காக உழைக்காதவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்குவதாக நிர்வாகிகள் அதிருப்தி .