80a 
news

போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெற்றதாக வினேஷ் போகத் புகார்.. வினேஷ் போகத் குற்றச்சாட்டுக்கு டெல்லி போலீசார் மறுப்பு

பாலியல் வழக்கில் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக இன்று சாட்சியம் அளிக்கவுள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை டெல்லி காவல்துறை திரும்பப் பெற்றுள்ளதாக வினேஷ் போகட் குற்றம் சாட்டியுள்ளார்.

Srini Vasan

பாலியல் வழக்கில் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக இன்று சாட்சியம் அளிக்கவுள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை டெல்லி காவல்துறை திரும்பப் பெற்றுள்ளதாக வினேஷ் போகட் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இதனை மறுத்துள்ள டெல்லி காவல்துறை, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்கள் பணிக்கு வர தாமதம் ஏற்பட்டதாக விளக்கினர்.