11 
news

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தான் பெஸ்ட்... தோனியை சைலண்டாக கேலி செய்த மைக்கேல் வாகன்

விராட் கோலி அணியில் இணைவதற்கு முன்பு இந்தியா, டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக ஆர்வம் காட்டாத அணியாக இருந்தது எனவும், அந்த அணிக்குத்தான் தோனி கேப்டனாக இருந்தார் எனவும் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

Srini Vasan

விராட் கோலி அணியில் இணைவதற்கு முன்பு இந்தியா, டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக ஆர்வம் காட்டாத அணியாக இருந்தது எனவும், அந்த அணிக்குத்தான் தோனி கேப்டனாக இருந்தார் எனவும் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், விராட் கோலி இந்த ஆண்டு இங்கிலாந்தில் விளையாட மாட்டார் என்பதை அறிந்து தாம் மிகவும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்ததாக தெரிவித்தார்.