02 
news

விஷ்ணு விஷால் - மமிதா பைஜு நடிக்கும் திரைப்படம்.. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது

ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் கூட்டணியில் வெளியான ராட்சன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் அதே கூட்டணியில் மறுபடியும் புதிய படம் உருவாகி வருகிறது.