29 
news

விஷ்ணு விஷாலின் ஆர்யன் படப்பிடிப்பு நிறைவு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

விஷ்ணு விஷால் நடித்துள்ள ஆர்யன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக, படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

Srini Vasan

விஷ்ணு விஷால் நடித்துள்ள ஆர்யன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக, படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சில காராணங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.