இந்திய மின்னணு சந்தையில் விவோ ஒய் 400 5ஜி ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமானது.
பல்வேறு நவீன வசதிகள் அடங்கிய இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை, வரும் 7ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் தொடங்கவுள்ளது.
தற்போது முன்பதிவுகள் வரவேற்கப்படுவதாக விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.