38 
news

3 ஆலைகளை மூட வோக்ஸ்வாகன் நிறுவனம் முடிவு.. 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்

ஜெர்மனியில் உள்ள 3 கார் உற்பத்தி ஆலைகளை மூட வோக்ஸ்வாகன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Srini Vasan

ஜெர்மனியில் உள்ள 3 கார் உற்பத்தி ஆலைகளை மூட வோக்ஸ்வாகன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

செலவை குறைத்து லாபத்தை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம்,  10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் தீர்மானித்துள்ளது.