New Project (31) 
news

எல்லையில் போர் பதற்றம்.! பஞ்சாபில் பொதுமக்களுக்கு தடை

எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக பஞ்சாப்பில் பொதுமக்கள் கூட தடை

Srini Vasan

எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக பஞ்சாப்பில் பொதுமக்கள் கூட தடை ,

மறு அறிவிப்பு வரும் வரை பொதுஇடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தல்,

பஞ்சாப்பின் எல்லையோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு,

பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை,

எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை.