60 
news

முட்டை பப்ஸ் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதா?.. பழிவாங்கும் நடவடிக்கை என ஜெகன் மோகன் மறுப்பு

முட்டை பப்ஸ் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக கூறி தன் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் சந்திரபாபு நாயுடு அரசு ஈடுபட்டு வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டினார்.

Srini Vasan

முட்டை பப்ஸ் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக கூறி தன் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் சந்திரபாபு நாயுடு அரசு ஈடுபட்டு வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டினார். ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் முதலமைச்சர் அலுவலகத்துக்காக 3 கோடியே 62 லட்ச ரூபாய்க்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளதாக தெலுங்குதேசம் கட்சி கூறியிருந்தது.