01 
news

2026 தேர்தலிலும் ஆட்சி அமைக்க உறுதியேற்றோம்.. வரலாறு படைப்போம் என உறுதியேற்றோம் - முதலமைச்சர்

2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சி அமைக்க உறுதியேற்போம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Srini Vasan

2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சி அமைக்க உறுதியேற்போம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில் களப்பணியாற்றும் வீரர்கள் களம் 2026-ல் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க

உறுதியேற்றோம் என தெரிவித்துள்ளார்.