அன்பில் மகேஷ் 
news

”அனைத்து குழந்தைகளுக்காக பேசுகிறோம்” - அமைச்சர் அன்பில் மகேஷ்

சிபிஎஸ்சியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற விதி ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம்

Srini Vasan

சிபிஎஸ்சியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற விதி ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம்,

திமுக அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது - அன்பில் மகேஷ்,

தேசிய கல்விகொள்கையை தமிழகம் இதன் காரணமாகவே எதிர்த்து வருகிறது - அன்பில்,

மத்திய அரசின் நடவடிக்கையால் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும் - அன்பில்,

தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - அன்பில்.