38 
news

நடன திருவிழாவில் களைகட்டிய நாட்டியம்.. சாலைகளில் திரண்டு சல்சா நடனமாடி உற்சாகம்

கியுபாவில் 5 நாட்கள் நடைபெறும் சர்வதேச நடனத் திருவிழா தொடங்கியது

Dhilip Kumar

கியுபாவில் 5 நாட்கள் நடைபெறும் சர்வதேச நடனத் திருவிழா தொடங்கியது. அமெரிக்கா மற்றும் கியூபாவைச் சேர்ந்த நடன நிறுவனங்கள்,

Ballet Beyond Borders என்ற நடனத் திருவிழாவின் 2வது பதிப்பினை ஹவானாவில் தொடங்கின.

இதில் கலந்துக்கொள்வதற்காக பல்வேறு நடனக் குழுவினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.