களைகட்டும் கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்பனை.. வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்களை வாங்கி சென்றனர்
கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதையொட்டி கோவா தலைநகர் பனாஜியில் விற்பனை களைகட்டியுள்ளது.
Srini Vasan
கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதையொட்டி கோவா தலைநகர் பனாஜியில் விற்பனை களைகட்டியுள்ளது. கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதனால் கடை வீதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.