West Indies win 
news

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி... பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

Web Team

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 37 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது.

இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 35 ஓவரில் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்,

வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கி 33-வது ஓவரிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.