பொள்ளாச்சி வழக்கில் முதல்வர் சொன்னது உண்மை - சபாநாயகர்,
முதலமைச்சர், அதிமுக வழங்கிய ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர் சபாநாயகர் அறிவிப்பு,
முதலமைச்சர், எதிர்க்கட்சிதலைவர் இருவரும் மாறி மாறி சவால் விட்டிருந்தனர்,
சபாநாயகர் தீர்ப்பை வாசிக்கும் போது அதிமுகவினர் எதிர்ப்பு.