New Project - 2025-05-09T095246 
news

அமிர்தசரசில் இரவு நிகழ்ந்தது என்ன?

திவிரவாதிகளை அழித்தொழிக்கும் ஆப்ரேசன் சிந்தூர் தொடர்கிறது

Srini Vasan

திவிரவாதிகளை அழித்தொழிக்கும் ஆப்ரேசன் சிந்தூர் தொடர்கிறது,

பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை,

பஞ்சாபின் அமிர்தசரசில் விடிய விடிய நடந்தவை குறித்து அங்குள்ளவர் தரும் பிரத்யேக தகவல்,

இரவு முழுவதும் தாக்குதல் தொடர்ந்ததால் மின் விநியோகம் தடைப்பட்டதாக தகவல்.