சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலுக்கு வந்தார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்,
போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில் அடுத்து என்ன நடக்கும்?
வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில், வழக்கறிஞர்களுடன் சீமான் ஆலோசனை,
நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான வழக்கில் சற்றுநேரத்தில் சீமான் ஆஜராகிறார்.
இரவு 8 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகிறார் சீமான்.