தற்போதைக்கு மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் பதவி அளிக்கப்படாது - ராமதாஸ்,
ராமதாஸ் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீகாந்திக்கு மேடையில் இடம் அளிக்கப்பட்டது,
அன்புமணிக்கு போட்டியாக அவரது சகோதரி ஸ்ரீகாந்தி கொண்டு வரப்பட்டதாக பேசப்பட்டது,
ஸ்ரீகாந்திக்கு பதவி அளிப்பது குறித்து போக, போக தெரியும் என ராமதாஸ் பதில்.