04 
news

மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது?.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில்

மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார்.

Srini Vasan

மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரியான நேரத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், எப்போது? எப்படி? என்பது குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.