Minister M.S. questions H.Raja 
news

போதை பொருளை எங்கே விற்கிறார்? எச்.ராஜாவுக்கு அமைச்சர் மா.சு கேள்வி

போதை பொருளை ஹெச்.ராஜா எங்கே விற்கிறார் என கேட்டு சொல்லுங்கள்

Web Team

போதை பொருளை ஹெச்.ராஜா எங்கே விற்கிறார் என கேட்டு சொல்லுங்கள்,

போதை பொருள் புழக்கம் அதிகம் ஆகிவிட்டது என்ற குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சு. பதில்,

கல்வி நிலையங்களுக்கு அருகே போதை பொருள் புழக்கம் அதிகம் என குற்றம் சாட்டியிருந்தார் ராஜா.