19 
news

ஞானசேகரன் யார்? அண்ணாமலை அதிர்ச்சி தகவல்

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்து அதிர்ச்சி தகவல், திமுக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பவர் ஞானசேகரன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்,

Srini Vasan

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்து அதிர்ச்சி தகவல்,

திமுக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பவர் ஞானசேகரன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்,

அரசியல் அழுத்தம் காரணமாக ஞானசேகரன் மீதான வழக்குகள் புறம்தள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு,

கண்காணிக்கப்பட கூடியவர்கள் பட்டியலில் கூட ஞானசேகரன் இடம்பெறவில்லை - அண்ணாமலை.