40 
news

யாரு 2வது..? விஜய் Vs இபிஎஸ்! அரசியல் களத்தை அதிரவிட்ட முதல்வர்

நடிகர் விஜயின் பேச்சை சுட்டிக்காட்டி திமுக, அதன் கூட்டணி கட்சியினர் பேச்சு

Srini Vasan

நடிகர் விஜயின் பேச்சை சுட்டிக்காட்டி திமுக, அதன் கூட்டணி கட்சியினர் பேச்சு,

தற்போது 2-ஆவது இடம் யாருக்கு என்பதில் தான் போட்டி நடக்கிறது - முதலமைச்சர்,

திமுகவுடன் விஜய் மோதவில்லை, இபிஎஸ் உடன் விஜய் மோதுகிறார் - திருமாவளவன்,

எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவிற்கு சவால் விடுகிறார் விஜய் - திருமாவளவன்.