Thiruma 
news

பாஜகவின் பி டீம் யார்? - திருமா பரபரப்பு பேட்டி

பாஜகவின் கொள்கைகளை மாற்று வடிவில் பேசுபவர்களை பாஜக பி டீம் எனதான் கூற முடியும்

Web Team

பாஜகவின் கொள்கைகளை மாற்று வடிவில் பேசுபவர்களை பாஜக பி டீம் எனதான் கூற முடியும்,

பெரியாரை விமர்சித்த பின்னரும் விஜய் அமைதி காப்பது ஏன்? - திருமா,

பெரியாரை விஜய் முழுமையாக ஏற்றுக்கொண்டாரா என்ற சந்தேகம் எழுகிறது- திருமா.