14 
news

காவல் ஆணையர் பேட்டி அளித்தது ஏன்..?அரசு கொடுத்த விளக்கம்

காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தது தொடர்பாக தமிழக அரசு விளக்கம்.  செய்தியாளர்களை சந்திக்க அரசு அனுமதி தேவையில்லை- உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு தொடர்பான விசாரணையில் விளக்கம். .

Srini Vasan

காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தது தொடர்பாக தமிழக அரசு விளக்கம்.

 செய்தியாளர்களை சந்திக்க அரசு அனுமதி தேவையில்லை- உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு தொடர்பான விசாரணையில் விளக்கம்.

.