20 
news

திராவிடநல் திருநாடு ஏன்? - சீமான் கேள்வி

தமிழ்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடு ஏன் வருகிறது-நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி. தூய தமிழில் உள்ள தமிழ் தாய் வாழ்த்தை தானே பாடினோம் என சீமான் விளக்கம். புத்தக வெளியீட்டு விழாவில் புதுச்சேரியில் பாடப்படும் பாடல் இடம்பெற்றதாக சர்ச்சை எழுந்தது.

Srini Vasan

தமிழ்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடு ஏன் வருகிறது-நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.

தூய தமிழில் உள்ள தமிழ் தாய் வாழ்த்தை தானே பாடினோம் என சீமான் விளக்கம்.

புத்தக வெளியீட்டு விழாவில் புதுச்சேரியில் பாடப்படும் பாடல் இடம்பெற்றதாக சர்ச்சை எழுந்தது.